twitter
    bredcrumb

    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!

    By Deepa S
    | Published: Monday, July 18, 2022, 21:02 [IST]
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    2/12
    தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இவர் என்ட்ரி கொடுத்தார்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    3/12
    தொடர்ந்து சிஎஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் 2வில் சிவாவிற்கு ஜோடியாக நடித்தார்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    4/12
    தசாவாலா என்ற படத்தின்மூலம் கன்னடத்தில் அறிமுகம் கொடுத்தார்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    5/12
    தன்னுடைய கிளாமர் லுக்கில் தொடாந்து ரசிகர்களை கவர்ந்துவரும் ஐஸ்வர்யா நடிப்பில் கடந்த மாதத்தல் வேழம் படம் ரிலீசானது.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    6/12
    இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    7/12
    தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து புதிய வெப்தொடரில் நடித்துள்ளார்.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    8/12
    டைரக்டர் அறிவழகன் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் சோனி லைவ்வில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
    என்ன அழகா சாப்பிடுறாங்க.. இதுலகூட ஸ்டைல் காட்டுறாங்களே ஐஸ்வர்யா மேனன்!
    9/12
    தற்போது இதன் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X