twitter
    bredcrumb

    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!

    By Mari S
    | Updated: Wednesday, October 19, 2022, 12:15 [IST]
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    1/17
    பாக்ஸிங் கிளவுஸ் உடன் பக்காவாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன் தான் ஏன் இவ்வளவு வெறித்தனமாக வொர்க்கவுட் செய்கிறேன் என்கிற ரகசியத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    2/17
    சின்ன வயசுல இருந்தே குண்டு பெண் என்றே கிண்டல் அடிக்கப்பட்டு வளர்ந்தேன் என்று தனது கேப்ஷனில் குறிப்பிட்டு சோக கதையை சொல்ல ஆரம்பித்துள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    3/17
    மைதா உருண்டை என்றே பள்ளியிலும், கல்லூரியிலும் தன்னை கிண்டல் செய்வார்கள் என்றும் கூறி உள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    4/17
    நடிகையாக வேண்டும் என நினைத்த பிறகு உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட டயட்களை ஃபாலோ செய்து பார்த்தேன் ஆனால், எதுவும் பலன் கொடுக்கவில்லை என்றுள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    5/17
    கடைசியாக தான் குச்சியாக மாற வேண்டாம், இருக்கும் உடம்பை ஃபிட்டாக மாற்றினாலே போதும் என உடற்பயிற்சி பக்கம் திரும்பினேன் என தனது ஃபிட்னஸ் ரகசியத்தை அம்பலப்படுத்தி உள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    6/17
    வெறித்தனமாக வொர்க்கவுட் செய்தேன், பாக்ஸிங் செய்வது பிடிக்கும் அதையும் கற்றுக் கொண்டேன். என் உடல் எனக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    7/17
    அதனை தற்போது அடைந்து விட்டேன் என்பதை அறிந்து சந்தோஷப்படுகிறேன் என ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பதிவில் போட்டுள்ளார். 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    8/17
    சிக்கென இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தனது ஃபிட்னஸ் ஸ்டோரியை சொன்ன நிலையில், பல இளைஞர்களுக்கும் பருமனான பெண்களுக்கும் இது ரொம்பவே பலனளிக்கும் என தெரிகிறது. 
    மைதா உருண்டைன்னு கிண்டல் பண்ணுவாங்க.. ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் ஐஸ்வர்யா மேனன்!
    9/17
    வொர்க்கவுட் செய்யாமல் என்ன தான் டயட் இருந்தாலும், மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், உடல் எடை குறையவே குறையாது என்பதை கூறியுள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X