twitter
    bredcrumb

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Friday, December 24, 2021, 21:31 [IST]
    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    1/7

    ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    2/7

    சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் .

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    3/7

    இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை  பெற்றதை அடுத்து  ஐஸ்வர்யா மேனன் மத்தியில் பிரபலமானார்.

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    4/7

    ஐஸ்வர்யா மேனன்  கடைசியாக நான் சிரித்தால் திரைப்படத்தில்  நடித்திருந்தார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    5/7

    பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்  ஐஸ்வர்யா மேனன்

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    6/7

     

    சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

     

    கிளாமரில் புகுந்து விளையாடும் ஐஸ்வர்யா மேனன்... வைரலாகும் போட்டோஸ் !
    7/7

    கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X