twitter
    bredcrumb

    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Friday, August 12, 2022, 10:07 [IST]
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    1/14
    குரேஷியா நாட்டு மாடல் அழகியான இவானா நால் தனது மினி தாங்கை பர்ஸ் போல பயன்படுத்தியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது சின்ன மேக்கப் கிட்டை அந்த நூடுல்ஸ் ஸ்ட்ராப்பில் சொருகி வைத்திருப்பதை ஜூம் போட்டு பார்த்து வருகின்றனர். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    2/14
    சியர் லீடராகவும் பிகினி மாடல் நடிகையாகவும் வலம் வருகிறார் இந்த குரோஷியா நாட்டு கொழுக்கட்டை இவானா நால். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    3/14
    பிகினி உடைகளில் கடலில் நீராடும் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை தூங்கவிடாமல் துன்பப்படுத்தி வருகிறார். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    4/14
    சர்வதேச மாடல் அழகியான இவானா நால் தானும் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்பதற்காக வித விதமான பிகினி உடைகளில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    5/14
    சமீபத்தில் இந்த பார்பி டாலை யுனிசெஃப் விழாவுக்கு விருந்தினராக அழைத்திருந்தனர். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    6/14
    பிங்க் உடையில் டைட்  டாப் அணிந்து கொண்டு வெயிட் காட்டும் இவானா நால். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    7/14
    சொகுசு படகில் உல்லாசமாக புலி பிகினியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து மிரட்டி வருகிறார். 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    8/14
    இவானாவின் கருப்பு பிகினி பீச் சைட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வேறலெவலில் டிரெண்டாகி வருகின்றன. 
    உள்ளாடையை இப்படியும் யூஸ் பண்ணலாமா.. ஜூம் போட்டு பார்க்க வைத்த இவானாவின் ஹாட் பிக்ஸ்!
    9/14
    நீச்சல் குளத்தில் தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை தகிக்க வைத்து வருகிறார் இந்த தாராள மாடல் அழகி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X