twitter
    bredcrumb

    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!

    By Mari S
    | Updated: Thursday, June 10, 2021, 10:00 [IST]

    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!

    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    1/7
    தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த வருகிறார் ஜோஜு ஜார்ஜ். 
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    2/7
    மலையாள திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    3/7
    வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ஜகமே தந்திரம் படம் ரிலீசாகிறது. ஜகமே தந்திரம் படக்குழுவுடன் ஜோஜு ஜார்ஜ் எடுத்துக் கொண்ட செல்ஃபி.
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    4/7
    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜகமே தந்திரம் படத்தில் நடந்து வரும் காட்சி. 
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    5/7
    1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாலவிகூடாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜோஜு ஜார்ஜ்.
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    6/7
    ஜோசப், ஜூன், நய்யாட்டு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி சமீப காலமாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். 
    ஜகமே தந்திரம் படத்தில் தெறிக்கவிடப் போகும் ஜோஜு ஜார்ஜ்.. மலையாள நடிகரின் மாஸ் போட்டோஸ்!
    7/7
    மிரட்டலான காட்சிகளை சகட்டு மேனிக்கு அசால்ட்டாக நடித்து தள்ளி விட்டு செல்லக் கூடியவர் ஜோஜு ஜார்ஜ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X