இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!

    By Deepa S
    | Published: Thursday, September 8, 2022, 21:08 [IST]
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    1/11
    இதையடுத்தே டீசர், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியானது. இவற்றில் பின்னணியில் ஒரு பாடலும் இசைக்கப்பட்டன. அந்தப் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    இதையடுத்தே டீசர், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியானது. இவற்றில் பின்னணியில் ஒரு பாடலும்...
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    2/11
    கலர்ஸ் தமிழ் சேனல் ரசிகர்களை அதிகமாக கவரும்வகையில் பல தொடர்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக வரும் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள தொடர் ஜமீலா.
    கலர்ஸ் தமிழ் சேனல் ரசிகர்களை அதிகமாக கவரும்வகையில் பல தொடர்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது....
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    3/11
    இந்தத் தொடர் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் டீசர் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்ரெயிலரும் வெளியிடப்பட்டது.
    இந்தத் தொடர் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக...
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    4/11
    சின்னத்திரையில் முதல்முறையாக இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையை இந்தத் தொடர் பேசவுள்ளதாக ட்ரெயிலரில் கூறப்பட்டுள்ளது
    சின்னத்திரையில் முதல்முறையாக இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையை இந்தத் தொடர் பேசவுள்ளதாக...
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    5/11
    இசையில் ஆர்வம் கொண்ட ஜமீலா, அதில் தன்னை நிரூபிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் வெளியாகவுள்ளது.
    இசையில் ஆர்வம் கொண்ட ஜமீலா, அதில் தன்னை நிரூபிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை கதைக்களமாக...
    இஸ்லாமிய பெண்ணின் சாதனையை சொல்லும் ஜமீலா.. இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பு!
    6/11
    இந்த் தொடரில் பிரபல நடிகர்கள் கௌதம் மற்றும் ஐஸ்வர்யா ஜமீலாவின் பெற்றோராக வருகின்றனர். ஜமீலாவின் இசை விருப்பத்திற்கு அவரது தாய் தடை போடுவதாக ட்ரெயிலரில் காண்பிக்கப்பட்டுள்ளது.
    இந்த் தொடரில் பிரபல நடிகர்கள் கௌதம் மற்றும் ஐஸ்வர்யா ஜமீலாவின் பெற்றோராக வருகின்றனர்....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X