நான் ஸ்ரீதேவி பொண்ணுடா.. அட்டை படத்திற்கு அசத்தல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

    1/7
    கவர்ச்சி உடையில் கன்னா பின்னாவென போஸ் கொடுத்து கவர் போட்டோவில் இடம்பிடித்துள்ளார் கஞ்சன் சக்ஸேனா பட ஹீரோயின். 
    கவர்ச்சி உடையில் கன்னா பின்னாவென போஸ் கொடுத்து கவர் போட்டோவில் இடம்பிடித்துள்ளார் கஞ்சன்...
    நான் ஸ்ரீதேவி பொண்ணுடா.. அட்டை படத்திற்கு அசத்தல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!
    2/7
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் Elle மேகஸினின் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார். 

    3/7
    அந்த பிரபல ஃபேஷன் இதழின் அட்டைப் படத்திற்காக கண்ணை பறிக்கும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அசத்தி உள்ளார் ஜான்வி கபூர். 
    அந்த பிரபல ஃபேஷன் இதழின் அட்டைப் படத்திற்காக கண்ணை பறிக்கும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து...
    நான் ஸ்ரீதேவி பொண்ணுடா.. அட்டை படத்திற்கு அசத்தல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!
    4/7
    ஜான்வி கபூரின் ஹாட்னஸை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

    5/7
    பிகினி உடையில் க்யூட்டாகவும் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து பாலிவுட்டின் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
    பிகினி உடையில் க்யூட்டாகவும் ஹாட்டாகவும் போஸ் கொடுத்து பாலிவுட்டின் ரசிகர்களை கிறங்கடித்து...
    நான் ஸ்ரீதேவி பொண்ணுடா.. அட்டை படத்திற்கு அசத்தல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!
    6/7
    அழகிலும் நடிப்பிலும் தான் ஸ்ரீதேவியின் மகள் என்பதை நிரூபித்து வருகிறார் ஜான்வி கபூர்.  

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X