twitter
    bredcrumb

    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!

    By Mari S
    | Published: Tuesday, May 24, 2022, 15:33 [IST]
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    1/14
    ஊஞ்சல் போல ரோப் கட்டிக் கொண்டு அதில், ஒய்யாராம தலையை தொங்கப் போட்ட படி கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர்.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    2/14
    தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    3/14
    பாலிவுட் நடிகைகளை போல சிக்கென ஸ்லிம்மாக எல்லாம் இவர் இருக்க மாட்டார்.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    4/14
    டயட் என்கிற வார்த்தையே பிடிக்காத ஜான்வி கபூர் திடீரென தனது உடம்பை கட்டுக்கோப்பாக மாற்ற முயற்சிகளை முடுக்கி உள்ளார்.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    5/14
    வில்லாக உடம்பை மினி ஜிம் உடையில் வளைத்து இவர் வெளியிட்டுள்ள வொர்க்கவுட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சித் தீனியாக மாறி உள்ளது.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    6/14
    இன்ஸ்டாகிராமில் 16.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஜான்வி கபூர் பாலிவுட்டின் இளம் குயினாக கலக்கி வருகிறார்.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    7/14
    செம ஹாட்டான உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் பல லட்சம் லைக்குகளை அள்ளி வருகின்றன.
    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    8/14

    சினிமாவைத் தாண்டி விளம்பர படங்களிலும் ஜான்வி கபூருக்கு செம வருமானம் வருகிறது.

     

    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. கவர்ச்சி உடையில் தாறுமாறு வொர்க்கவுட் செய்யும் ஜான்வி கபூர்!
    9/14
    அம்மா ஸ்ரீதேவியை போல இவரும் தமிழில் அறிமுகம் ஆவாரா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X