twitter
    bredcrumb

    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!

    By Deepa S
    | Published: Monday, October 17, 2022, 18:18 [IST]
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    1/13
    ஸ்ரீதேவி -போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    2/13
    தன்னுடைய அம்மா ஸ்ரீதேவியை போலவே பாலிவுட்டில் சிறப்பான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    3/13
    கடந்த 2018ல் வெளியான தடாக் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    4/13
    பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜான்வி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    5/13
    தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக பாலிவுட்டில் ஜான்வி நடிப்பில் வெளியானது குட்லக் ஜெர்ரி.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    6/13
    தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா சூப்பர் விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    7/13
    இந்நிலையில் ஜான்வி நடிப்பில் அடுத்ததாக த்ரில்லர் படமாக மிலி உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    8/13
    கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான ஹெலன் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.
    பிங்க் சிட்டியில் பிங்க் ப்யூட்டி.. மிலி பிரமோஷனில் ஜான்வி!
    9/13
    இந்தப் படத்தை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படத்தில் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் இல்லத்தரசியாக ஜான்வி கமிட்டாகியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X