twitter
    bredcrumb

    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!

    By Deepa S
    | Updated: Thursday, May 26, 2022, 16:02 [IST]
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    1/12
    பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக மாறியுள்ளார் ஜான்வி கபூர்.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    2/12
    போனிகபூர் -ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளம் இவருக்கு இருந்தாலும் சொந்த உழைப்பாலேயே தற்போது இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    3/12
    அவருடைய அம்மாவை போலவே அழகாக இருந்தாலும் மிகவும் இயல்பான பெண்ணாகவும் காணப்படுகிறார்.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    4/12
    தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் மட்டுமின்றி வெளி தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார் ஜான்வி.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    5/12
    தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது நடித்துள்ளார்.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    6/12
    தற்போது போனிகபூர் தமிழ் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதால் தமிழிலும் ஜான்வி விரைவில் களமிறங்க வாய்ப்புள்ளது.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    7/12
    இவரை வைத்து படங்களை இயக்க இயக்குநர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    8/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜான்வி.
    இந்தக் கவர்ச்சி போதுமா என்று ரசிகர்களை கேட்கும் காந்தக் கண்ணழகி ஜான்வி!
    9/12
    தன்னுடைய வீடியோக்கள், கவர்ச்சிப் படங்களால் ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X