twitter
    bredcrumb

    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!

    By Mari S
    | Published: Saturday, March 19, 2022, 16:18 [IST]
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    1/16
    பாம்பு டிசைன் டிரெஸ்சில் பளபளக்கும் உடையை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    2/16
    தங்கை குஷி கபூர் உடன் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    3/16
    வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    4/16
    பாலிவுட்டில் இளம் நாயகியாக அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் படு கிளாமர் உடைகளை அணிந்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    5/16
    இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    6/16
    கோலிவுட்டில் போனி கபூர் பல படங்களை தயாரித்து வரும் நிலையில், ஜான்வி கபூரும் கோலிவுட்டில் அறிமுகமாக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    7/16
    வலிமை படத்திற்கு தன்னால் முடிந்த புரொமோஷன்களை ஜான்வி கபூர் செய்திருந்தார்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    8/16
    ரெஃப்லெக்டர் போல ஒளிரும் ஆடையை அணிந்து கொண்டு பாம்பு போல வளைந்து நெளிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
    கண்ணாடி வீரியனா.. பாம்பு டிரெஸ்சில் என்னம்மா ஹாட்டா இருக்காரு ஜான்வி கபூர்!
    9/16
    கண்ணாடி வீரியன் பாம்பா என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X