twitter
    bredcrumb

    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!

    By Deepa S
    | Published: Wednesday, October 26, 2022, 14:06 [IST]
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    1/13
    ஸ்ரீதேவி மற்றும் போனிகபூருக்கு பிறந்த ஜான்வி கபூர், பாலிவுட்டின் வளர்ந்துவரும் நாயகியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    2/13
    பாலிவுட்டில் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்துவந்தாலும் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற இவர் அதிகமான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    3/13
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட்லக் ஜெர்ரி, கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படம் தமிழில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக வெளியானது.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    4/13
    தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வெற்றிப்படமான நிலையில், பாலிவுட்டில் கவனத்தை ஈர்க்க தவறியுள்ளது.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    5/13
    இதனிடையே அடுத்ததாக ஜான்வி நடிப்பில் வரும் நவம்பர் 4ம் தேதி மிலி என்ற படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    6/13
    ஜான்வி கபூர் அதிகமாக தன்னுடைய தந்தை போனிகபூர் தயாரிப்பிலேயே நடித்து வருகிறார். இவரது படங்கள் அதிகமாக ரசிகர்களை கவர தவறியுள்ள நிலையில், தற்போது மிலி படத்தை இவர் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    7/13
    சமூக வலைதளங்களிலும் அதிகமாக ஆக்டிவாக காணப்படும் ஜான்வி, தொடர்ந்து அதிகமான கவர்ச்சியுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    8/13
    இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக அதிகமான இடங்களுக்கு சென்று பேட்டிகள் உள்ளிட்டவற்றை தந்துவரும் ஜான்வி, அதிகமான போட்டோஷுட்களையும் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    தீபாவளி முடிஞ்சாலும் இவங்களோட கொண்டாட்டம் மட்டும் முடியலையே.. அழகான சிரிப்புடன் புகைப்படங்கள் வெளியிட்ட ஜான்வி கபூர்!
    9/13
    தென்னிந்திய மொழிகளிலும் ஜான்வி கபூரை வைத்து படங்களை இயக்க இயக்குநர்களும் நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் இவர் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X