twitter
    bredcrumb

    வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்.. துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!

    By Bahanya R
    | Published: Tuesday, August 10, 2021, 12:11 [IST]

    வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்.. துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!

     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    1/11
    கபிலன் ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் கூட்டிச் சென்றது போல் வேம்புலி துரைக்கண்ணு வாத்தியாரை சைக்கிளில் கூட்டி செல்லும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    2/11
     சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்தவர் தெலுங்கு நடிகர் ஜான் கோக்கென். 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    3/11
    சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலிக்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக துரைக்கண்ணு வாத்தியார் கதாப்பாத்திரத்தில் ஜிஎம் சுந்தர் நடித்திருந்தார். 

     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    4/11
    அண்மையில் நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    5/11
    கபிலன் கதாப்பாத்திரத்தில் ஆர்யாவும் அவருக்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரத்தில் பசுபதியும் நடித்திருந்தனர். 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    6/11
    படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி பெரும் பிரபலமானது. 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    7/11
    அந்தக் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    8/11
     துரைக்கண்ணு வாத்தியாரை வேம்புலி சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து செல்வது போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 
     வாங்க வாத்தியாரே நாமளும் ஒரு ரவுண்டு போலாம்..   துரைக்கண்ணு வாத்தியாருடன் சைக்கிளில் வேம்புலி!
    9/11
    வேம்புலியும் துரைக்கண்ணு வாத்தியாரும் சைக்கிளில் செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X