twitter
    bredcrumb

    மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Friday, August 6, 2021, 17:27 [IST]
    மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    1/11
    ஜான் கோக்கேன் தனது மனைவியான நடிகை பூஜா ராமச்சந்திரனோடு நடிகர் கமலை சந்தித்துள்ளார். 
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    2/11
    மாடர்ன் லுக்கிலும் போட்டோ ஷூட் நடத்தி தெறிக்கவிட்டுள்ளார் ஜான் கோக்கென்.
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    3/11
    ஜான் கோக்கெனின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    4/11
    சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்தவர் நடிகர் ஜான் கோக்கென். 
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    5/11
    பாகுபலி, வீரம், கேஜிஎஃப் சாப்டர் 1 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஜான் கோக்கென்.
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    6/11
    நடிகர் கமல்ஹாசனுடனான இந்த சந்திப்பில் இயக்குநர் பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் கோக்கென், ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    7/11
    சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    8/11
    ஜான் கோக்கென் சோலோவாகவும் நடிகர் கமல்ஹாசனுடன் போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார். 
     மனைவியோடு நடிகர் கமல்ஹாசனை சந்தித்த வேம்புலி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
    9/11
    சார்பட்டா பரம்பரை படத்தில் யாராலும் அடித்துக்கொள்ள முடியாத பாக்ஸாக அருவா மீசையுடன் மிரட்டியிருப்பார் ஜான் கோக்கேன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X