twitter
    bredcrumb

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Saturday, June 18, 2022, 18:47 [IST]
    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    1/13

    நடிகைகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பது போல் ஒரு பாடகி அதிக ரசிர்கர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் என்றால் அது ஜோனிடா காந்தி தான். 

     

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    2/13

    ரசிகர்கள் பலரும் படத்தில் கதாநாயகியாகவே நீங்கள் நடிக்கலாம் என்று கூறி இவர் பாடும் சில காட்சிகளை இணையத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர்.

     

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    3/13

    ஏராளமானோரால் கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ள இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சில புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை ஈர்த்து வருகிறார். 

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    4/13

    அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    5/13

     

    ஜோனிடா காந்தி, தற்போது தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    6/13

    இந்தோ-கனடிய பாடகியான ஜோனிடா காந்தி, இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

     

    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    7/13
    டெல்லியில் பிறந்த ஜோனிடா தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது, அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தாலும், இவர் ஒரு பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே
    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    8/13
    ஜோனிடாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார்.
    ஹாலிவுட் நாயகிக்கு சவால் விடும் ஜோனிடா காந்தி..கலக்கல் போட்டோஸ் !
    9/13

     

    ஜோனிடா காந்தி தன்னுடைய 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்தது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X