ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Tuesday, June 28, 2022, 14:45 [IST]
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  1/12
  நடிகைகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பது போல் ஒரு பாடகி அதிக ரசிர்கர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் என்றால் அது ஜோனிடா காந்தி தான் .   
  நடிகைகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பது போல் ஒரு பாடகி அதிக ரசிர்கர்கள்...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  2/12
  ஏராளமான ரசிகர்களால், கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ள இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சில புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை ஈர்த்து வருகிறார் .  
  ஏராளமான ரசிகர்களால், கவனிக்கப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ள இவர் சமூக வலைத்தளங்களில்...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  3/12
  இந்தோ - கனடிய பாடகியான ஜோனிடா காந்தி , இதுவரை ஆங்கிலம் , இந்தி , தமிழ் , பெங்காலி , தெலுங்கு , குஜராத்தி , மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் .
  இந்தோ - கனடிய பாடகியான ஜோனிடா காந்தி , இதுவரை ஆங்கிலம் , இந்தி , தமிழ் , பெங்காலி , தெலுங்கு ,...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  4/12
  டெல்லியில் பிறந்த ஜோனிடா தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது , அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தாலும் , இவர் ஒரு பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால் , சிறுவயதிலேயே ஜோனிடாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார் .
  டெல்லியில் பிறந்த ஜோனிடா தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது , அங்கு டொராண்டோ...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  5/12
  ஜோனிடா காந்தி தன்னுடைய 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்தது .   சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் பெற்றார் . இதுவே அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது .  
  ஜோனிடா காந்தி தன்னுடைய 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  ரெண்டே ரெண்டு பாட்டுல..ஆடியன்சை கட்டிப் போட்ட ஜோனிடா..தூக்கலான போட்டோஸ்!
  6/12
  ஜோனிடா , ஏ . ஆர் . ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அடுத்து , தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார் . மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி அவரது முதலாவது தமிழ் பாடல் இடம்பெற்றது .
  ஜோனிடா , ஏ . ஆர் . ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை...
  Courtesy: Jonita Gandhi Hot photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X