twitter
    bredcrumb

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!

    By Jaya Devi
    | Published: Monday, January 16, 2023, 20:12 [IST]
    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    1/11

    ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    2/11
     புது தில்லியில் பிறந்த  ஜோனிடா காந்தி, தன் ஏழு வயதில்  கனடா செல்ல நேர்ந்ததுடன், அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில்  செட்டிலானார்
    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    3/11

    மேற்கத்திய பாரம்பரிய இசையில் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்து வந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கையைத் தொடங்க பேருதவியாக இருந்தது.

     

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    4/11

    சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி தனது  திரையுலகப் பயணத்தை தொடங்கினார்.

     

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    5/11

    ஆஸ்கர் நாயகன் .ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்து வைத்தார்.

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    6/11

    மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    7/11

    இதையடுத்து காற்றுவெளியிட, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார்.

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    8/11

    டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

    PHOTOS: எப்படி பார்த்தாலும் ஹாட்டா இருக்காங்களே.. பாடகி ஜோனிடாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!
    9/11

    அதே ஜோடி பீஸ்ட்  திரைப்படத்திற்காக அரபிக்குத்து பாடலிலும் இணைந்து பாடினர். இன்று வரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X