எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!

  By Mari S
  | Published: Wednesday, September 28, 2022, 11:42 [IST]
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  1/14
  நம்ம செல்லம்மா பாடகி ஜோனிடா காந்தி ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார். 
  நம்ம செல்லம்மா பாடகி ஜோனிடா காந்தி ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார். 
  Courtesy: instagram
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  2/14
  பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய நிலையில் ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருந்தனர்.
  பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய நிலையில் ரோலிங் ஸ்டோன் அட்டைப்...
  Courtesy: instagram
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  3/14
  முதலில் தெருக்குரல் அறிவுக்கு இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 
  முதலில் தெருக்குரல் அறிவுக்கு இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 
  Courtesy: instagram
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  4/14
  இந்நிலையில் சத்தமே இல்லாமல் செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களை பாடி ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தில் ஜோனிடா காந்தி இடம் பிடித்துள்ளார். 
  இந்நிலையில் சத்தமே இல்லாமல் செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களை பாடி ரோலிங் ஸ்டோன் அட்டைப்...
  Courtesy: instagram
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  5/14
  பிங்க் உடையில் செம ஹாட்டாக உடையணிந்து கவர்ச்சி சிலையாக போஸ் கொடுத்துள்ளார் செல்லம்மா ஜோனிடா காந்தி. 
  பிங்க் உடையில் செம ஹாட்டாக உடையணிந்து கவர்ச்சி சிலையாக போஸ் கொடுத்துள்ளார் செல்லம்மா ஜோனிடா...
  Courtesy: instagram
  எஞ்சாமி எல்லாம் பாடல.. கெத்தா ரோலிங் ஸ்டோன் அட்டைப் படத்தை அலங்கரித்த ஜோனிடா காந்தி!
  6/14
  மேலும், சிகப்பு நிற உடை அணிந்து ஸ்கூட்டி அருகே நின்றபடி இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் ரோலிங் ஸ்டோன் போட்டோஷூட்டில் இடம்பெற்றுள்ளது. 
  மேலும், சிகப்பு நிற உடை அணிந்து ஸ்கூட்டி அருகே நின்றபடி இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படமும்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X