வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்!
1/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html
இந்த போட்டோவில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் சப்பி கன்னங்களுடன் செம க்யூட்டாக உள்ளார் ஜோதிகா.
2/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-1
இந்த போட்டோவில் தனது கணவர் சூர்யா, தனது மகன் தேவ் மற்றும் தனது அக்கா நக்மாவுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஜோதிகா.
3/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-2
இந்த போட்டோவில் ஸ்லீம்மாக ஃபிரி ஹேர் விட்டப்படி உள்ளார் நடிகை ஜோதிகா.
4/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-3
ஜோதிகாவின் இந்த போட்டோ அவர் வக்கீலாக நடித்த பொன்மகள் வந்தாள் படத்தில் இடம்பெற்றது.
5/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-4
நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த இந்த போட்டோவில் நயன்தாராவும் ஜோதிகாவும் கறுப்பு உடையில் அருகருகே அமர்ந்துள்ளனர்.
6/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-5
காற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற பாடலின் ஒரு காட்சியில் எடுக்கப்பட்டது இந்த போட்டோ.
7/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-6
நெஞ்சு வரை உள்ள இந்த போட்டோவில் ஆடை ஏதும் தெரியாமல் செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார் ஜோதிகா.
8/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-7
இந்த போட்டோவில் ராதிகா, நயன்தாரா மற்றும் சூர்யாவுடன் போஸ் கொடுத்துள்ளார் ஜோதிகா. இதில் அனைவருமே கறுப்பு உடை அணிந்துள்ளனர்.
9/12
வாலி முதல் பொன்மகள் வந்தாள் வரை.. நடிகை ஜோதிகாவின் க்யூட் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/jyothika-photos-from-vali-to-ponmagal-vanthal-fb71876.html#photos-8
இந்த போட்டோவில் நடிகை ஜோதிகா மாடர்ன் டிரெஸில் செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார்.