twitter
    bredcrumb

    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, April 22, 2022, 19:49 [IST]
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    1/20
    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    2/20
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் சமந்தா கதீஜாவாக நடித்துள்ளார்.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    3/20
    செம க்யூட்டாக இருக்கும் சமந்தா பல இடங்களில் நயன்தாராவை பர்ஃபார்மன்ஸிலும் ஓவர் டேக் செய்கிறார்.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    4/20
    குஷி படத்தில் வரும் விளக்கு சீனை மூவர் பிடிப்பது போல வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    5/20
    சமந்தாவை விஜய்சேதுபதி தூக்கிக் கொஞ்சும் புகைப்படம்.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    6/20
    வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    7/20
    சமந்தா செம க்யூட்டாகவும் ஹாட்டாகவும் இருக்கிறார்.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    8/20
    கதீஜான்னு பெயர் வைத்திருந்தாலும், கோயிலுக்கு செல்வது, விபூதி வைப்பது என சமந்தாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
    விஜய்சேதுபதிக்காக மல்லுக்கட்டும் நயன்தாரா, சமந்தா.. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் பிக்ஸ்!
    9/20
    22ம் தேதியான இன்று 2+2 வை குறிக்கும் விதமாக டிரைலர் வெளியாகி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X