twitter
    bredcrumb

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Saturday, August 6, 2022, 10:40 [IST]
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    1/11
    கேரளா ஸ்டைல் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்து நிற்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் டிரெண்டாகி வருகிறது. 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    2/11
    பரந்த மனசுடன் ரசிகர்களை பார்க்கும் அழகே தனி அழகு தான். 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    3/11
    கிராஸ் டாப் அணிந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்திற்கு இழுத்து வருகிறார். 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    4/11
    ஒரு வேதியல் மாற்றம் என்னில்
    உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே என கவிதை வரிகளை போட்டு இப்படி போட்டோக்களை காவ்யா அறிவுமணி போஸ்ட் செய்ய யார் அந்த அதிர்ஷ்டக்காரர் என ரசிகர்கள் கேட்டு வருகின்றன்ர். 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    5/11
    விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், அவருக்கு பதில் புதிய முல்லையாக வந்தவர் காவ்யா அறிவுமணி. 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    6/11
    அந்த இடத்தில் கை வைத்தும், கை வைக்காமலும் போஸ் கொடுத்து இளைஞர்களை இம்சை பண்ணி வருகிறார் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை. 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    7/11
    கை வைக்காத ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கிக்கேற்றும் காவ்யா அறிவுமணி. 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    8/11
    சித்தாளாகவே மாறி ரசிகர்களை சொக்க வைத்த காவ்யா அறிவுமணியின் வித்தியாச்மான போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஏதோ வேதியல் மாற்றம் நடக்குதாம்.. காவ்யா அறிவுமணியின் க்ளிக்ஸ்!
    9/11
    சமீபத்தில் சாதாரண குடிசை வீட்டுப் பெண்ணாக போட்டோஷூட் நடத்தி இருந்தார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X