twitter
    bredcrumb

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!

    By Mari S
    | Published: Saturday, July 2, 2022, 21:03 [IST]
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    1/15
    தலையில் மண் பாண்டு தூக்கிக் கொண்டு சித்தாளாகவே மாறிவிட்டார் காவ்யா அறிவுமணி.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    2/15
    பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லையாக நடித்து கலக்கி வரும் இவர் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    3/15
    ரிச் லுக்கில் பார்த்து வந்த இவரை திடீரென ரசிகர்கள் ஓலை குடிசையில் பார்த்ததும் ஷாக் ஆகி உள்ளனர்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    4/15
    ஏழைப் பெண்ணாகவே மாறி இவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    5/15
    ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டிருக்கும் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    6/15
    சிம்பிள் பியூட்டியாக அழகா இருக்கீங்க காவ்யா என்றும் புதிய படத்திற்கான கெட்டப்பா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    7/15
    விக்னேஷ் சிவந் நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஊர்க்குருவி படத்தில் ஹிரோயின் இவர் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    8/15
    சுடிதாரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணியை எங்கே காணோம் என கமெண்ட்டுகளும் பறக்கின்றன.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு என்ன கஷ்டம்னு தெரியலையே.. சித்தாளாக மாறிய காவ்யா அறிவுமணி!
    9/15
    ராயல் லுக்கில் இருந்தவரை திடீரென இப்படியொரு கெட்டப்பில் பார்த்ததும் ரசிகர்கள் பலரும் பதறிப் போய்விட்டனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X