twitter
    bredcrumb

    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!

    By Mari S
    | Published: Thursday, November 3, 2022, 13:27 [IST]
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    1/13
    "பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" என தன்னை தானே வர்ணித்துக் கொண்டு காஜல் அகர்வால் போட்டுள்ள கேப்ஷன் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    2/13
    என்ன திடீரென இந்தியன் 2 ஹீரோயின் இப்படியொரு கேப்ஷன் போட்டு இருக்காங்களே என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    3/13
    உண்மையிலேயே நீங்க தான் ரொம்ப அழகு காஜல் அகர்வால் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    4/13
    தென்னிந்திய நடிகைகளிலேயே ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்து இவருக்குத்தான் ஃபாலோயர்கள் அதிகமாம். 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    5/13
    ஒருவேளை அவங்க அவங்களோட குழந்தையை சொல்றாங்களோ என்றும் கிண்டல்களும் பறக்கின்றன. 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    6/13
    மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகி உள்ள காஜல் அகர்வால் க்ளிட்டர் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    7/13
    24 மில்லியன் ரசிகர்கள் காஜல் அகர்வால் இன்ஸ்டாவை பின் தொடர்ந்து வருகின்றனர். 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    8/13
    கணவன் கெளதம் கிச்சுலு மற்றும் குழந்தையுடன் காஜல் அகர்வால் இருக்கும் க்யூட்டான போட்டோ. 
    பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. தன்னை தானே வர்ணித்துக் கொண்ட காஜல் அகர்வால்!
    9/13
    படுக்கையில் கவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த காஜல் அகர்வால். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X