twitter
    bredcrumb

    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!

    By Mari S
    | Published: Wednesday, March 30, 2022, 20:18 [IST]
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    1/11
    கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது தோழி இப்போதைக்கு இதுதான் என பிரெக்னென்ஸி பில்லோ மீது படுத்துக் கொண்டு எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    2/11
    நிறைமாத நிலவே வா வா என ரசிகர்கள் காஜல் அகர்வால் போட்டோக்களை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    3/11
    தனது படுக்கையறையில் புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    4/11
    மாதம் அதிகரிக்க அதிகரிக்க அவர் ஆள் அடையாளமே தெரியாதவர் போல மாறி வருகிறார்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    5/11
    கர்ப்பகால போட்டோக்களை நினைவாக எடுத்து வைத்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார் காஜல் அகர்வால்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    6/11
    நீச்சல் குளத்தில் செம ஸ்லிம்மான இடையழகுடன் இருந்த காஜல் அகர்வாலா இது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    7/11
    கடைசியாக ஹே சினாமிகா படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    8/11
    குழந்தையை பெற்று கொஞ்ச காலம் வளர்த்த பிறகே மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என தெரிகிறது.
    நிறைமாத நிலவாக மாறிய காஜல் அகர்வால்.. அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாரு பாருங்க!
    9/11
    21.7 மில்லியன் ரசிகர்கள் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X