twitter
    bredcrumb

    சூரிய அஸ்தமனத்தில் மின்னும் நடிகை காஜல் அகர்வால்

    By Deepa S
    | Updated: Monday, May 24, 2021, 12:03 [IST]
    சூரிய அஸ்தமனத்தில் மின்னும் நடிகை காஜல் அகர்வால்
    1/4
    காஜல் அகர்வாலின் அழகை பார்த்து சூரியனே மேகத்தின் பின்னே மறைந்து கொண்டதோ?
    சூரிய அஸ்தமனத்தில் மின்னும் நடிகை காஜல் அகர்வால்
    2/4
    நடிகை காஜல் அகர்வால் இந்த லாக்டவுன் காலத்தில் அழகான சூரிய அஸ்தமனத்தில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்
    சூரிய அஸ்தமனத்தில் மின்னும் நடிகை காஜல் அகர்வால்
    3/4
    நடிகை காஜல் அகர்வால் சூரியன் அழகா அல்லது தான் அழகா என்ற சந்தேகத்தில் சூரியனின் முன்பு போஸ் கொடுத்தபடி உள்ளார்.
    சூரிய அஸ்தமனத்தில் மின்னும் நடிகை காஜல் அகர்வால்
    4/4
    இந்த லாக்டவுனில் ரசிகர்களுக்கு என்ன பரிசு வைத்திருக்கிறீர்கள் என்று யாரும் கேட்டு விட்டார்கள் போல. தனது சிரிப்பையே பரிசாக்கியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X