twitter
    bredcrumb

    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!

    By Deepa S
    | Updated: Saturday, April 9, 2022, 13:10 [IST]
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    1/10
    இந்திய அளவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    2/10
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    3/10
    தமிழில் விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் காஜல்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    4/10
    கடந்த ஆண்டில் இவருக்கு கௌதம் கிச்சுலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    5/10
    தற்போது கர்ப்பமாக உள்ளார் காஜல் அகர்வால்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    6/10
    தாய்மையை கொண்டாடும் வகையில் இவர் பகிர்ந்துவரும் புகைப்படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக அமைகின்றன.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    7/10
    தாய்மையை எதிர்கொள்ளும்வகையில் தான் மிகுந்த விருப்பத்துடன் காத்திருப்பதாக கூறுகிறார் காஜல்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    8/10
    இந்த நேரத்தை மிகவும் சிறப்பாக ஓய்வாக அனுபவித்து வருகிறார்.
    தாய்மையை வரவேற்க தயாராகும் காஜல் அகர்வால்... சும்மா பறக்குறாங்களே!
    9/10
    இவரது புகைப்படங்களில் கர்ப்பக் காலத்தில் இவர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது தெரிகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X