ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !

    By Jayadevi K
    | Published: Tuesday, February 22, 2022, 15:21 [IST]
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    1/8
    நடிகை காஜல் அகர்வால் 2004-ல் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
    நடிகை காஜல் அகர்வால் 2004-ல் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்...
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    2/8
    தமிழ் சினிமாவில் இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர்...
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    3/8
    விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
    விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை...
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    4/8
    தமிழ், தெலுங்கு,இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
    தமிழ், தெலுங்கு,இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால்.
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    5/8
    நடிகை காஜல் அகர்வால் தற்போது தி கோஸ்ட், இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    நடிகை காஜல் அகர்வால் தற்போது தி கோஸ்ட், இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடித்து...
    ஊட்டி ஆப்பிள் போல பலபலக்கும் காஜல் அகர்வால்...வர்ணிக்கும் ரசிகர்கள் !
    6/8
      நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.  
      நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X