twitter
    bredcrumb

    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்

    By Deepa S
    | Published: Tuesday, March 8, 2022, 13:46 [IST]
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    1/7
    நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் படங்களில் நடித்து சிறப்பான நடிகையாக திகழ்ந்தவர்.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    2/7
    திருமணம் ஆன நிலையிலும் அனைவராலும் விரும்பப்படும் நடிகையாக உள்ளார் காஜல். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹே சினாமிகா படம் ரிலீசாகியுள்ளது.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    3/7
    இவர் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக உள்ளார்.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    4/7
    சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வு மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    5/7
    தொடர்ந்து தனது கர்ப்பத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    6/7
    ஆனால் ஏனோ தனது வயிற்றை மறைக்கும் வகையில் புத்தகத்தால் மூடியபடி இந்த புகைப்படத்தில் காணப்படுகிறார்.
    வயிற்றில் குழந்தையுடன் அழகு செல்லம் காஜல் அகர்வால்
    7/7
    இந்த புகைப்படத்தில் சன்டே மூட் என்று தெரிவித்துள்ளார். அதற்கேற்ப ரிலாக்சாக இந்த புகைப்படங்களில் அவர் காணப்படுகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X