அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்

    By Deepa S
    | Published: Thursday, March 10, 2022, 18:39 [IST]
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    1/6
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் காஜல் அகர்வால். தனது கர்ப்பத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் காஜல் அகர்வால். தனது கர்ப்பத்தை...
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    2/6
    காஜல் அகர்வால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி படங்களிலும் சிறப்பான நடிகையாக விளங்கியவர்.
    காஜல் அகர்வால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி படங்களிலும் சிறப்பான நடிகையாக...
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    3/6
    இவர் திருமணம் முடித்து தற்போது கர்ப்பமாக உள்ளார்.
    இவர் திருமணம் முடித்து தற்போது கர்ப்பமாக உள்ளார்.
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    4/6
    ஆயினும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹே சினாமிகா படம் வெளியானது.
    ஆயினும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹே சினாமிகா படம்...
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    5/6
    இந்தப் படத்தில் விதவிதமான புடவைகளில் இவர்கள் கலக்கியிருப்பார்.
    இந்தப் படத்தில் விதவிதமான புடவைகளில் இவர்கள் கலக்கியிருப்பார்.
    அழகழகான புடவைகளில் கலக்கும் காஜல் அகர்வால்
    6/6
    இந்தப் படத்தின் புகைப்படங்களை இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    இந்தப் படத்தின் புகைப்படங்களை இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X