பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!

    By Deepa S
    | Published: Tuesday, August 16, 2022, 15:59 [IST]
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    1/12
    மலையாளத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக காணப்படும் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்.
    மலையாளத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக காணப்படும் பிரபல இயக்குநர்...
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    2/12
    இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல ஹிட்களையும் கொடுத்து வருகிறார்.
    இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல ஹிட்களையும்...
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    3/12
    மலையாளத்தில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் மரைக்காயர், ஹ்ருதயம் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    மலையாளத்தில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் மரைக்காயர், ஹ்ருதயம் உள்ளிட்ட படங்கள்...
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    4/12
    தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ என்ற படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றார் கல்யாணி பிரியதர்ஷன். இந்தப் படம் இவருக்கு தமிழில் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
    தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ என்ற படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை...
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    5/12
    தொடர்ந்து சிம்பு -வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவான மாநாடு படத்திலும் இவர் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.
    தொடர்ந்து சிம்பு -வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவான மாநாடு படத்திலும் இவர் நாயகியாக...
    பேஷன் உடைகளில் தொடர்ந்து கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் டிரஸ்.. சூப்பர் போஸ்!
    6/12
    தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கல்யாணி. இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கல்யாணி. இதையடுத்து இவரை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X