twitter
    bredcrumb

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, October 25, 2022, 11:24 [IST]
    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/12

    பட்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கமல் அணிந்திருக்க, பாவாடை தாவணியில் அக்‌ஷரா ஹாசன் இருந்தார். குறிப்பாக இருவரும் தேவர் மகனின் புகழ்பெற்ற ஸ்டில்லை நினைவுப்படுத்துவதுபோல இருந்தது

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/12

    நடிகர் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/12
    தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தும் மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்
    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/12
    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/12

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனுடன் தீபாவளி கொண்டாடினார்.

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/12

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர்  ஹிட்டடித்தது.

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/12

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒரு நாளைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வெளியாகியுள்ளது.

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/12

    400 கோடிகளுக்கு மேல் வசூலித்ததோடு 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்திற்காக தடபுடலாக தயாராகி வருகிறார் கமல்.

    வேட்டி சட்டை..முறுக்கு மீசைனு கமல் ஜம்முனு இருக்காரு...லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/12

    முந்தைய இந்தியன் படம் போலவே இரு வேறு வேடங்களில் நடிக்க உள்ளதால் இளமை தோற்றத்திற்காக தன்னை மிகுந்த தயாரிப்பிற்கு உள்ளாகி வருகிறார் கமல் ஹாசன்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X