twitter
    bredcrumb

    என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!

    By Bahanya R
    | Published: Monday, September 20, 2021, 17:36 [IST]

    என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    1/7
    நடிகர் கமல்ஹாசன் இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    2/7
    கமல்ஹாசனும் இளையராஜாவும் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    3/7
    இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    4/7
    கமல் ஹாசன் காலணியை வெளியே கழட்டிவிட்டு விட்டு இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குள் சென்றார்.
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    5/7
    தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்ற கமல் அவரை சந்தித்து பேசினார்.
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    6/7
    நடிகர் கமல்ஹாசன் இசைஞானி இளையராஜாவை இன்று திடீரென நேரில் சந்தித்துள்ளார். 
      என்ன மேட்டரா இருக்கும்? இளையராஜாவை அவரது ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்த கமல்!
    7/7
    உலக நாயகன் கமல்ஹாசனும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X