twitter
    bredcrumb

    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!

    By Deepa S
    | Published: Sunday, May 29, 2022, 15:30 [IST]
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    1/11
    கோலிவுட்டின் இருபெரும் தூண்களில் ஒன்றாக காணப்படுகின்றனர் ரஜினி மற்றும் கமல்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    2/11
    ஒருவர் ஸ்டைலைக் காட்டி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஒருவர் நடிப்பை தன்னுடைய ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    3/11
    இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி ஒருவருக்கொருவர் போட்டியாக தொடர்ந்து வைத்திருந்தது.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    4/11
    ஒருபுறம் ரஜினி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால், மறுபக்கம் கமல் ஒரு மாறுபட்ட படத்தை கொடுப்பார்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    5/11
    இருவரும் நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஒரே நேரத்தில்தான் நுழைந்தனர்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    6/11
    ஆனால் உடல்நிலை காரணமாக ரஜினி அதிலிருந்து பின்வாங்கினார்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    7/11
    ஆனால் கமல் தொடர்ந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    8/11
    கமலின் விக்ரம் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது.
    47 ஆண்டுகளை கடந்து தொடரும் நட்பு... ரஜினியை சந்தித்த கமல்!
    9/11
    இதையொட்டி நட்பு ரீதியாக கமல், ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X