அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/7
    தற்போது கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. 
    தற்போது கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி...
     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/7
    லோகேஷ் கனகராஜ் இயத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல், தேர்தல் போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டது. 
    லோகேஷ் கனகராஜ் இயத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு...
     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/7
    படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு படக்குழுவினர் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நடிகர் கமல்ஹாசன் படக்குழுவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
    படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு படக்குழுவினர் சேர்ந்து எடுத்த போட்டோக்கள்...
     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/7
    விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இதன்மூலம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இதன்மூலம் படத்தில் விஜய் சேதுபதி...
     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/7
    படக்குழுவினர் வெளியிட்டுள்ள போட்டோக்களில் கமலுடன் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டேர் இடம் பெற்றுள்ளனர். 
    படக்குழுவினர் வெளியிட்டுள்ள போட்டோக்களில் கமலுடன் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ்...
     அசத்தலாய் தொடங்கியது கமலின் விக்ரம் படத்தின்   படப்பிடிப்பு.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/7
    விக்ரம் படம் கமலின் 232வது படம் ஆகும். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. 
    விக்ரம் படம் கமலின் 232வது படம் ஆகும். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X