ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு

    By Mohana Priya
    | Published: Wednesday, June 8, 2022, 18:54 [IST]
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    1/10
    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துள்ளது.
    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூல்...
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    2/10
    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாட டைரக்டர் லோகேஷிற்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்.
    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாட டைரக்டர் லோகேஷிற்கு காஸ்ட்லி கார் ஒன்றை...
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    3/10
    படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக் பரிசாக வழங்கினார் கமல்.
    படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக் பரிசாக வழங்கினார் கமல்.
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    4/10
    இதைத் தொடர்ந்து படத்தில் 3 நிமிடங்களே ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கி உள்ளார் கமல்.
    இதைத் தொடர்ந்து படத்தில் 3 நிமிடங்களே ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ்...
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    5/10
    லோகேஷ் கனகராஜுடன் சூர்யா வீட்டிற்கு சென்ற கமலை, வாசலுக்கு வந்து கட்டிப்பிடிப்பு, கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் சூர்யா.
    லோகேஷ் கனகராஜுடன் சூர்யா வீட்டிற்கு சென்ற கமலை, வாசலுக்கு வந்து கட்டிப்பிடிப்பு, கையை...
    ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்...என்ன ஒரு அன்பான சந்திப்பு
    6/10
    கமலை பார்த்ததும் கட்டிபிடித்து பாசத்தை பொழிந்தார் நடிகர் சிவக்குமார்.
    கமலை பார்த்ததும் கட்டிபிடித்து பாசத்தை பொழிந்தார் நடிகர் சிவக்குமார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X