twitter
    bredcrumb

    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, April 29, 2022, 17:09 [IST]
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/14
    லாக்கப் ரியாலிட்டி ஷோவை நடத்தி வரும் கங்கனா ரனாவத்தின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் டிரெண்டாகி வருகிறது.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/14
    தக்கட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் கங்கனா ரனாவத்.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/14
    தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த கங்கனா ரனாவத் பல வருடங்கள் கழித்து தலைவி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார்.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/14
    தலைவி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கங்கனா ரனாவத்துக்கு கொடுக்கவில்லை.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/14
    ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவை ஹோஸ்ட் செய்து வருகிறார் கங்கனா ரனாவத்.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/14
    ஆபாச நடிகை பூனம் பாண்டே உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய பிரபலங்கள் அந்த ஷோவில் பங்கேற்றனர்.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/14
    மீண்டும் பாலிவுட்டில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ள கங்கனா ரனாவத் ரசிகர்களை கவர கிளாமரை கையில் எடுத்துள்ளார்.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/14
    எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி உள்ள நிலையில், கங்கனா ரனாவத் மீண்டும் டிவிட்டருக்கு வருவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
    தாறுமாறு கவர்ச்சி உடையில் தலைவி.. கங்கனா ரனாவத்தின் கதிகலங்க வைக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    9/14
    இன்ஸ்டாகிராமில் சர்ச்சை போஸ்ட்டுகளை எல்லாம் போட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதால் கவர்ச்சி பக்கம் மாறிவிட்டார் கங்கனா ரனாவத்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X