இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் பயின்றார் . சிறு வயதிலிருந்தே நன்றாகப் பாடும் திறன் கொண்ட கனிகா , பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் .
இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல்...
கனிகா முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் . காட்ஃபாதரின் வரலாறு – காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள் ஆகும் .
கனிகா முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ....
நடிகை கனிகா , தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் நடித்துள்ளார் . சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார் .
நடிகை கனிகா , தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில்...