கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு

  By Deepa S
  | Published: Saturday, April 30, 2022, 16:46 [IST]
  கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
  1/15
  கேஜிஎப் வெற்றியை பீட் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது கேஜிஎப் சாப்டர் 2 படம்.

  2/15
  இந்தப் படத்தின் பிரம்மாண்டம் சர்வதேச அளவில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
  இந்தப் படத்தின் பிரம்மாண்டம் சர்வதேச அளவில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில்...
  கேஜிஎப் 2 படம் மட்டுமில்லீங்க... மேக்கிங் வீடியோ கூட மிரட்டலாதான் இருக்கு
  3/15
  ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை இழைய விட்டுள்ளார் பிரஷாந்த் நீல்.

  4/15
  முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்த போதிலும் படத்தில் எந்தவொரு தொய்வும் ஏற்படவில்லை.

  5/15
  குறுகிய காலத்திலேயே இத்தகைய பிரம்மாண்ட படைப்பை கொடுத்துள்ளார் பிரஷாந்த் நீல்.

  6/15
  இதையடுத்து படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X