யாரு இந்த ஷனாயா கபூர்? கரண் ஜோஹர் அறிமுகப்படுத்தும் அடுத்த வாரிசு நடிகை!

  By Mari S
  | Published: Thursday, March 24, 2022, 16:01 [IST]
  யாரு இந்த ஷனாயா கபூர்? கரண் ஜோஹர் அறிமுகப்படுத்தும் அடுத்த வாரிசு நடிகை!
  1/13
  பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூரின் ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகின்றன.
  பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூரின் ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை...
  Courtesy: instagram
  யாரு இந்த ஷனாயா கபூர்? கரண் ஜோஹர் அறிமுகப்படுத்தும் அடுத்த வாரிசு நடிகை!
  2/13
  துபாயில் தனது விடுமுறையை செம ஜாலியாக கொண்டாடி வருகிறார் ஷனாயா கபூர்.

  3/13
  பாலிவுட் ஹீரோயினாக தனது உடலை செம ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகளில் இவர் இறங்கும்போதே பாலிவுட் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.
  பாலிவுட் ஹீரோயினாக தனது உடலை செம ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகளில் இவர் இறங்கும்போதே பாலிவுட்...
  Courtesy: instagram
  யாரு இந்த ஷனாயா கபூர்? கரண் ஜோஹர் அறிமுகப்படுத்தும் அடுத்த வாரிசு நடிகை!
  4/13
  ஜான்வி கபூரை தொடர்ந்து அடுத்த வாரிசு நடிகையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கரண் ஜோஹர்.

  5/13
  கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகவுள்ள பெதாதக் பாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார் இவர்.

  6/13
  பாலிவுட்டில் வாரிசு நடிகர்களை அறிமுகப்படுத்தி வரும் கரண் ஜோஹர் ஷனாயா கபூரையும் அறிமுகப்படுத்துகிறார்.
  பாலிவுட்டில் வாரிசு நடிகர்களை அறிமுகப்படுத்தி வரும் கரண் ஜோஹர் ஷனாயா கபூரையும்...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X