பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணம்.. வெளியானது புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Friday, December 10, 2021, 08:11 [IST]
  பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணம்.. வெளியானது புகைப்படங்கள்!
  1/13
  700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

  Courtesy: Twitter
  பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணம்.. வெளியானது புகைப்படங்கள்!
  2/13
  பாலிவுட்டின் பிரம்மாண்ட திருமணமான விக்கி கெளஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியினர் திருமணம் கோலாகலமாக அரங்கேறி உள்ளது.
  பாலிவுட்டின் பிரம்மாண்ட திருமணமான விக்கி கெளஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியினர் திருமணம்...
  Courtesy: Twitter
  பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணம்.. வெளியானது புகைப்படங்கள்!
  3/13
  இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

  4/13
  ராஜா ராணி போல அலங்கரித்துக் கொண்டு இருக்கும் நட்சத்திர ஜோடியினரை ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.
  ராஜா ராணி போல அலங்கரித்துக் கொண்டு இருக்கும் நட்சத்திர ஜோடியினரை ரசிகர்களும் பிரபலங்களும்...
  Courtesy: Twitter
  பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணம்.. வெளியானது புகைப்படங்கள்!
  5/13
  மகாராணி போல கத்ரீனா கைஃப் இருக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களின் கண்ணை பறிக்கிறது.

  6/13
  நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X