twitter
    bredcrumb

    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, December 18, 2022, 18:16 [IST]
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    1/17
    சின்னத்திரை டு சினிமாவுக்கு இந்த ஆண்டு அப்கிரேட் ஆன நடிகை காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் ஜாக்கெட் டிசைனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கு என ரசித்துப் பார்த்து வருகின்றனர். 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    2/17
    இளங்காத்து வீசுதே என கேப்ஷன் கொடுத்தும் உண்மை சொன்னால் மன்னிப்பாயா என பாட்டு போட்டு ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    3/17
    கேட்டுக்கு முன்னால் அமர்ந்து கொண்டு இவர் கொடுக்கும் அந்த க்யூட் லுக் இருக்கே இளசுகளை சூடாக்க இது ஒண்ணு போதும்.. 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    4/17
    பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான காவியா அறிவுமணி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    5/17
    நீல உடையில் கால் அழகை கவர்ச்சியாக காட்டி காளையர்களை கிறங்கடித்து வருகிறார் காவ்யா அறிவுமணி. 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    6/17
    இடுப்பு மடிப்பை காட்டியே ஏகப்பட்ட 2கே கிட்ஸ்களை உசுப்பேற்றி வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    7/17
    காவ்யா அறிவுமணியின் இன்ஸ்டா பக்கத்தை 1.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    8/17
    சமீபத்தில் பரத்தின் மிரள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் காவ்யா அறிவுமணி. 
    PHOTOS: ஆத்தாடி என்ன ஜாக்கெட் இப்படி இருக்கே.. காவ்யா அறிவுமணியின் கலக்கல் பிக்ஸ்!
    9/17
    கவின் உள்ளிட்ட நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X