எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்!
By Deepa S
| Published: Sunday, December 4, 2022, 17:10 [IST]
1/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! | Kavya arivumani's cute red saree photos make fans happy - FilmiBeat Tamil
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் பாரதியின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவ்யா அறிவுமணி.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் பாரதியின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்...
2/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! - FilmiBeat
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html#photos-1
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் முல்லையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் காவ்யா அறிவுமணி.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் முல்லையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்...
3/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! - FilmiBeat
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html#photos-2
இந்தத் தொடரில் ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்காவிட்டாலும் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து முல்லையாகவே மாறினார் காவ்யா.
இந்தத் தொடரில் ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்காவிட்டாலும் தன்னுடைய நடிப்பால் அனைவரையும்...
4/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! - FilmiBeat
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html#photos-3
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்வகையில் இவர் அந்தத் தொடரிலிருந்து விலகினார். சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பால் இவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்வகையில் இவர் அந்தத் தொடரிலிருந்து விலகினார்....
5/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! - FilmiBeat
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html#photos-4
தற்போது சில படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் காவ்யா.
தற்போது சில படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமூக...
6/13
எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of எந்த ட்ரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்கீங்களே காவ்யா.. வேற லெவல் போட்டோஸ்! - FilmiBeat
/photos/kavya-arivumani-s-cute-red-saree-photos-make-fans-happy-fb85397.html#photos-5
முன்னதாக பிகில் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடிப்பதற்காக கைநழுவினாராம்.
முன்னதாக பிகில் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடிப்பதற்காக...