twitter
    bredcrumb

    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!

    By Deepa S
    | Published: Sunday, March 20, 2022, 16:21 [IST]
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    1/8
    இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாணிக் காயிதம் விரைவில் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    2/8
    தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    3/8
    கீர்த்தி நடிப்பில் வெளியான மகாநடி மிகச்சிறந்த படமாக அவருக்கு அமைந்தது.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    4/8
    இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் கீர்த்தி.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    5/8
    தமிழில் தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் இணைந்துள்ளார்.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    6/8
    rமூக வலைதளங்களில் மிகவும் பிசியான போஸ்ட்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார் கீர்த்தி.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    7/8
    தற்போது கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்கள் வித்தியாசமாக காணப்படுகிறது.
    கீர்த்தியோட புது கூட்டணி யாருன்னு பாருங்க... கலக்கல் போஸில் புகைப்படங்கள்!
    8/8
    கருப்பு -வெள்ளை உடையில் ஒரு தீமை வைத்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X