twitter
    bredcrumb

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!

    By Jaya Devi
    | Published: Thursday, February 10, 2022, 20:18 [IST]
    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    1/9

    பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன்

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    2/9

    தும்பா மற்றும் அன்பிற்கினியாள் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    3/9

    அன்பிற்கினியாள் படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    4/9

    இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    5/9

     கீர்த்தி பாண்டியன் வித்தியாசமான உடையில்  போஸ் கொடுத்து  ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    6/9

    அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென கவர்ச்சி உடையில் அதிரிபுதிரி செய்து வருகிறார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    7/9

    சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார்.

    ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன்... வித்தியாசமான போட்டோஷுட்!
    8/9
    கீர்த்தி பாண்டியன் கலக்கல் போட்டோஸ்

    9/9
    கீர்த்தி பாண்டியன் கலக்கல் போட்டோஸ்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X