க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!

    By Deepa S
    | Published: Thursday, October 13, 2022, 13:06 [IST]
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    1/12
    தென்னிந்திய அளவில் மிகச்சிறப்பான நடிகையாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    தென்னிந்திய அளவில் மிகச்சிறப்பான நடிகையாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ்,...
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    2/12
    தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்துள்ளார்.
    தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார்....
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    3/12
    தமிழில் விஜய்யுடன் இவர் நடித்துள்ள பைரவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படங்களில் விஜய்யுடன் இணைந்து சிறப்பான நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.
    தமிழில் விஜய்யுடன் இவர் நடித்துள்ள பைரவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன....
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    4/12
    சூர்யாவுடனும் தானா சேர்ந்தக் கூட்டம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    சூர்யாவுடனும் தானா சேர்ந்தக் கூட்டம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் கீர்த்தி...
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    5/12
    சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் சாணிக்காயிதம் மற்றும் தெலுங்கில் சர்க்காரு வாரிப்பட்டா படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் சாணிக்காயிதம் மற்றும் தெலுங்கில் சர்க்காரு வாரிப்பட்டா...
    க்யூட் கூலர்சுடன் கீர்த்தி சுரேஷ்.. கேஷுவல் லுக்கில் புகைப்படங்கள்!
    6/12
    குறிப்பாக தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் முதல்முறையாக இணைந்து கீர்த்தி நடித்திருந்த படத்திற்கு ரசிகர்கள் கட்அவுட் வைத்து கீர்த்தியை கொண்டாடினார்கள்.
    குறிப்பாக தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் முதல்முறையாக இணைந்து கீர்த்தி நடித்திருந்த படத்திற்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X