twitter
    bredcrumb

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Sunday, September 4, 2022, 22:04 [IST]
    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    1/11

    தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார்.

     

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    2/11

    இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என மட்டும் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    3/11

    2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்  கீர்த்தி சுரேஷ்.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    4/11

    அதனை தொடர்ந்து  இது என்ன மாயம் என்ற படத்தின் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் கீர்த்தி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    5/11

    மேலும், லீட் ரோலிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    6/11

    இதையடுத்து, பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    7/11

    இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷுக்கு  சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    8/11

    இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

    கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி? போட்டோவை பார்த்து கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!
    9/11

    ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி படம் சாணி காயிதம். இப்படத்தில்  இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி, வினோத் இயக்குனர் உட்பட பலர் நடிக்க பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X