twitter
    bredcrumb

    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!

    By Deepa S
    | Published: Sunday, October 30, 2022, 16:03 [IST]
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    1/12
    தென்னிய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம் வந்துக் கொண்டிரக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    2/12
    தமிழிலும் விஜய், சூர்யா தனுஷுடன் நடித்துள்ள இவர், விஜய்யுட்ன் பைரவா உள்ளிட்டஇரண்டு படங்களில் நடித்துள்ளார்.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    3/12
    சூர்யாவுடன் தானா சேர்ந்தக் கூட்டம், தனுஷுடன் தொடரி போன்ற படங்களில் இவர் நடித்திருந்த படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    4/12
    தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து இவர் நடித்த சாணிக் காயிதம் படம் இவரது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியது.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    5/12
    தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு வடிவேலு நடித்துள்ளார்.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    6/12
    சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்திருந்த சர்க்காரு வாரி பட்டா படமும் நல்ல விமர்சனங்களை ஏற்படுத்தியது.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    7/12
    மலையாளத்தில் முதல் முறையாக தயாரிப்பில் இவர் ஈடுபட்டிருந்தார். இந்தப் படம் இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    8/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக கீர்த்தி சரேஷை பார்க் முடிகிறது. அடுத்தடுத்த புகைப்படங்களை இவர் பதிவிட்டு வருகிறார்.
    முதுகை காட்டி ரசிகர்களை கட்டிப் போட நினைக்கும் கீர்த்தி சுரேஷ்.. திட்டம் பலிக்குமா!
    9/12
    சில புகைப்படங்களை கவர்ச்சியாகவும்  பதிவிட்டு வருகிறார். வொர்க்அவுட் வீடியோக்களும் காணப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X