வெளியானது சர்க்காரு வாரி பட்டா படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்

  By Deepa S
  | Published: Monday, May 2, 2022, 17:27 [IST]
  வெளியானது சர்க்காரு வாரி பட்டா படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்
  1/11
  தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

  2/11
  தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் கீர்த்தி முதல் முறையாக சர்க்காரு வாரி பட்டா படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
  தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் கீர்த்தி முதல் முறையாக சர்க்காரு வாரி பட்டா படத்தில் இணைந்து...
  வெளியானது சர்க்காரு வாரி பட்டா படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்
  3/11
  ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இந்தப் படம் வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.

  4/11
  கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப் போன இந்தப் படம் தற்போது வெளியாகவுள்ளது.

  5/11
  தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

  6/11
  வெளியான சில நிமிடங்களில் 5 மில்லியன் வியூஸ்களை ட்ரெயிலர் தாண்டியுள்ளது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X