twitter
    bredcrumb

    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!

    By Deepa S
    | Published: Friday, July 15, 2022, 19:18 [IST]
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    1/12
    நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையா உள்ளார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    2/12
    இவர் நடிப்பில் நடிகை சாவித்ரியின் பயோ பிக்காக வெளியான மகா நடி கீர்த்திக்கு சிறப்பான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    3/12
    தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    4/12
    தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய்யுடன் பைரவா உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    5/12
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    6/12
    இந்தப் படத்தில் ஆதிக்கவாதிகளிடம் தன் கணவன், குழந்தை மற்றும் தன்னை இழந்த ஒரு பெண்ணின் ஆக்ரோஷத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் ஒருசேர சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் கீர்த்தி.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    7/12
    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் கீர்த்தியின் அண்ணனாக நடித்திருந்தார். படம் ஓடிடியில் வெளியானது.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    8/12
    தற்போது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தல் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்.. சூப்பரப்பு!
    9/12
    தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் இவர் நடித்திருந்த சர்க்காரு வாரிப்பட்டா படம் ரிலீசானது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X