twitter
    bredcrumb

    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!

    By Deepa S
    | Published: Friday, May 20, 2022, 14:35 [IST]
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    1/15
    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    2/15
    இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    3/15
    இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் அண்ணாத்த படம் ரிலீசானது.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    4/15
    படத்தில் ரஜினியின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கீர்த்தி.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    5/15
    சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    6/15
    இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    7/15
    தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்திற்கு பழிவாங்கும் பொன்னி கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    8/15
    படத்தில் இவரது கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    அடுத்த படம் சூப்பர் ஹிட்டாகுமா... கண்மூடி யோசிக்கும் கீர்த்தி சுரேஷ்!
    9/15
    இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X